Author: Mansoor_vbns

ஆர்.ஜே பாலாஜியின் புதிய திரைப்படம்.

சென்னை டிச, 19 ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார்.…

பூக்கள் விற்பனை அதிகரிப்பு.

சேலம் டிச, 19 பழைய பேருந்து நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

நியாயவிலை கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 19 சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச்…

அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 19 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம்,…

புதிய வேளாண் விரிவாக்க கட்டிடம்.

தஞ்சாவூர் டிச, 19 பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.…

புதிய ரேஷன் கடை திறப்பு.

தூத்துக்குடி டிச, 19 கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. ரேசன்கடை திறப்பு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.…

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுதை தடுக்க கோரிக்கை.

திருச்சி டிச, 19 திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இனியானூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பகுதிகளிலும் பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து…

அஞ்சல் குறை தீர்வு முகாம்.

திருப்பத்தூர் டிச, 19 திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அஞ்சல் குறைத் தீர்வு முகாம் வருகிற 26 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.…

நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்.

திருப்பூர் டிச, 19 தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான…

விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி.

திருவாரூர் டிச, 19 திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை…