Author: Mansoor_vbns

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்கா டிச, 21 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபெர்ண்டேல் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

பொங்கல் ரூபாய் ஆயிரம் பணம். முக்கிய அவசர உத்தரவு.

சென்னை டிச, 21 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பலர் இன்னும் ஆதார்…

ஜப்பானை மிரட்டும் வட கொரியா.

ஜப்பான் டிச, 21 ஜப்பானுக்கு வடகொரியா கடும் மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. ஜப்பானின் இந்த புதிய ராணுவ கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

பெண்கள் படிக்க தடை.

ஆப்கானிஸ்தான் டிச, 21 ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு…

களக்காட்டில் மார்கழி மாத பஜனை தொடக்க விழா-செங்கோல் ஆதீனம் பங்கேற்பு.

நெல்லை டிச, 21 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் உள்ள 110 கோவில்களில் சைவம் ஆர்க் அமைப்பின் சார்பில் மார்கழி மாத பஜனை நடத்தப்பட்டு வருகிறது.இதன் 10-ம் ஆண்டு நிறைவு விழாவும், 11-ம் ஆண்டு தொடக்க விழாவும்…

அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி டிச, 21 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.…

நடிகர் அஜித் பெயரில் மோசடி. ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

நெல்லை டிச, 21 நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச்…

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை.

கடலூர் டிச, 21 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்.

அரியலூர் டிச, 20 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த…

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 இன்று தொடக்கம்.

மும்பை டிச, 20 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா மூன்றுக்கு ஒன்று என்ற தொடரை கைப்பற்றி விட்டது. இருப்பினும் இன்று இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என…