சென்னை டிச, 21
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பலர் இன்னும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை. எனவே இதுவரை இணைக்காதவர்கள் அனைவரும் விரைவில் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.