Author: Mansoor_vbns

கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை டிச, 25 கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நள்ளிரவு தேவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான குடும்பங்களுடன், புத்தாடை உடுத்தி பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்து…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே கார் குண்டுவெடிப்பு.

பாகிஸ்தான் டிச, 25 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் பெண் உட்பட இரண்டு தற்கொலை படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி சென்றனர். அதனை காவல் துறையினர் தடுக்க முயன்ற போது அவர்கள் குண்டை வெடிக்க…

வாரிசு பட இசை வெளியீட்டு விழா.

சென்னை டிச, 25 வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார், இந்த மாதிரி ஒரு மேடை கிடைக்காது. சூரியவம்சம் வெற்றி விழாவில் சொன்னேன். விஜய் தான் அடுத்த சூப்பர்…

உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு.

சென்னை டிச, 25 உருமாறிய கொரோனா குறித்து அச்சம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை கூறினார். இது பற்றி அவர் கொரோனா பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கான 72 ஆயிரம் படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு…

இந்தியர்களின் சராசரி வருமானம் 10 லட்சம்.

புதுடெல்லி டிச, 25 இந்தியாவை வளர்ந்த நாடாக வகைப்படுத்த தனிநபர் ஆண்டு வருமானம் 10 லட்சம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறினார். இது பற்றி அவர் ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம்…

32 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்.

திருமலை டிச, 25 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ரெண்டில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஜனவரி 2 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் நாள்…

8 மாவட்டங்களில் கனமழை.

சென்னை டிச, 25 தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 26,…

களை இழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.

அமெரிக்கா டிச, 25 அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகின்றன. இந்த பனிப்புயலுக்கு வெடிகுண்டு சூறாவளி என பெயரிடப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளது. இதுவரை இந்த…

எஸ் 400 ஏவுகணை வாங்க இந்தியா திட்டம்.

ரஷ்யா டிச, 25 ரஷ்யாவிடம் இருந்து மூன்றாவது படைப்பிரிவுக்கான எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. இதற்காக எஸ் 400 அதிநவீன ஏவுகணையை வாங்க ரஷ்யா உடன் 35 ஆயிரம் கோடியில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின்…

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருப்புல்லாணி டிச, 25 தமிழகத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாஸ்னி தாயார் பட்டாபிஷேக ராமர் ஆகியோருக்கு…