Author: Mansoor_vbns

வில் வித்தையில் இந்தியாவிற்கு தங்கம்.

சார்ஜா டிச, 26 சார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில், கலப்பு ரெட்டையர் பிரிவில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம், மூன்று…

ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை டிச, 26 தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற…

சுனாமி நினைவு தினம் இன்று.

சென்னை டிச, 26 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 14 நாடுகளை தாக்கியது. இதில் 2,29,866 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 10,000…

ஜனாதிபதி இன்று ஹைதராபாத் வருகிறார்.

ஐதராபாத் டிச, 26 5 நாள் தெலுங்கானா பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஹைதராபாத் வருகிறார். இந்தப் பயணத்தின் போது ராமப்பா மற்றும் பத்ராச்சலம் கோவில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சில உள்ளூர்…

ஜனவரி ஒன்றாம் தேதி கட்டண உயர்வு.

சென்னை டிச, 26 தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன் பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை டிச, 26 முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி…

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்.

பெரம்பலூர் டிச, 29 வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.…

நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்.

நீலகிரி டிச, 26 அரவேணு, ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர். இதில் கோத்தகிரி…

பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்.

நாமக்கல் டிச, 26 பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப்…

ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி டிச, 26 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முல்லை அழகர் தலைமையிலும் மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…