Spread the love

விருதுநகர் அக், 9

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அரசு காவல் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *