Month: April 2024

தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு.

திருப்பூர் ஏப்ரல், 26 பல்லடத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. தேர்தல்…

பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு.

திருச்சி ஏப்ரல், 26 திருச்சி மாவட்டம் முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரி மாணவர்கள் குளித்தலை, தோகைமலை வட்டாரத்தில் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தோகைமலை வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து வேளாண்மை குறித்த…

இன்றைய ஐபிஎல் போட்டி.

கொல்கத்தா ஏப்ரல், 26 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் பணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க…

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கேரளா ஏப்ரல், 26 மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா…

உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார…

மின் இணைப்புக்கு லஞ்சம்,கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்!

கீழக்கரை ஏப்ரல், 26 ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900 த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு தேவிபட்டிணம்…

நாம் மறந்து போன விளையாட்டுகள்!

ஏப்ரல், 25 `ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சு… ரெண்டு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்துச்சு…’ – சிறுவர் சிறுமியர் கூடி நின்று விளையாடும் இந்த விளையாட்டு அந்த காலத்தில் பிரபலம். அதேபோன்று `கோணக்கோண புளியங்கா,…

நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்

சென்னை ஏப்ரல், 25 நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில். தகுதி வரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய…