Month: April 2024

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி

கேரளா ஏப்ரல், 25 கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள்…

ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு.

நீலகிரி ஏப்ரல், 25 ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி,…

தீ விபத்தில் கருகிய கோழிக்குஞ்சுகள்.

வேலூர் ஏப்ரல், 24 குடியாத்தம் அருகே பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் கருகின. குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கோழி குஞ்சுகளை…

பாராட்டுக்குரிய தூய்மை பணியாளர்களின் செயல்.

திருவண்ணாமலை ஏப்ரல், 25 திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த நிலையில், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம்…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

பாகிஸ்தான் ஏப்ரல், 24 ஈரானுடன் வர்த்தக தொடர்பில் ஈடுபட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் செரீப்பை சந்தித்து…

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினாவின் பயன்கள்…!

ஏப்ரல், 24 புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல்…

கீழக்கரை நகராட்சி பெயரில் போலி முகநூல் ஐடிகள்!

கீழக்கரை ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பெயரில் முகநூல் கணக்கு துவக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் தொடர்பான அறிவிப்புகள் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை நகராட்சியின் பெயரில் பல போலியான முகநூல் ஐடி கணக்குகள்…

சிஎஸ்கேவுக்கு எதிராக புதிய சாதனை.

சென்னை ஏப்ரல், 24 சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ வீரர் மார்க் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என்னை விளாசி அசத்தினார். 63 பந்துகளில்…

இன்று முதல் கோடை விடுமுறை தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 24 இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் 4 தேர்தல் முடிவு வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி…