Month: April 2024

கடந்த தேர்தலை விட தர்மபுரியில் வாக்குப்பதிவு குறைவு.

தர்மபுரி ஏப்ரல், 20 தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 82.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அந்த வகையில் 2024 தேர்தலிலும் தர்மபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சதவீதம் வாக்குகள்…

தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு.

சேலம் ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென்…

டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 20 சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10:40 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டுகளை சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும், பேடிஎம்…

23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றும்

சென்னை ஏப்ரல், 20 நாசா உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பிய 23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவாத சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன்-9 ரக ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.…

உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள மாறி செல்வராஜ்.

சென்னை ஏப்ரல், 20 சாதி, ஏற்றத்தாழ்வுகளை சமூக நீதி அரசியலை கமர்சியல் மசாலா கலந்த மாமன்னன் போன்ற படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குனர் மாறி செல்வராஜ். 1999 இல் நடந்த உண்மை சம்பவத்தை வாழை என்கிற பெயரில் அவர் எழுதியுள்ளார்.…

விப்ரோவின் நிகர லாபம் 8% சரிவு.

மும்பை ஏப்ரல், 20 முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தரவுகளின் படி இந்நிறுவனத்தின் நிகர லாபம் 8% சரிந்து ரூ.2,835 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் ரூ.3704 கோடியாக…