Month: November 2023

கொத்தமல்லி இலையின் நன்மைகள்:

நவ, 8 நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி…

புதிய சட்ட அலுவலகம் திறப்பு விழா.

ராமநாதபுரம் நவ, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் மாவட்ட திமுக செயலக அணி தலைவர் ஹனிபா அவரது மனைவி வழக்கறிஞர் நாதியா ஹனிபா இவர்களால் நாளை மாலை புதிய சட்ட அலுவலகம்…

குடைமிளகாயில் உள்ள சத்துக்கள்:

நவ, 7 குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உடல் எடையைக்…

மருத்துவ குணங்களை கொண்டது மருதாணி.

நவ, 7 மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன. மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக…

நேருக்கு நேர் விவாதிக்க அமித்ஷாவுக்கு அழைப்பு.

சத்தீஸ்கர் நவ, 7 தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர்…

தனிநபர் ஆண்டு வருமானம் உயர்வு.

புதுடெல்லி நவ, 7 இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா ஆய்வறிக்கையில் இந்தியாவில் 2000-ல் 442 டாலராக அதாவது 36 ஆயிரத்து 793 ஆக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் 2022-ல்…

விராட் கோலிக்கு தங்க கிரிக்கெட் பேட் பரிசு.

தென்னாப்பிரிக்கா நவ, 5 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவுடன் சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து தனது பிறந்த நாளில் புதிய சாதனையை படைத்தார். அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும்…

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு.

புதுச்சேரி நவ, 6 நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்த கண்ணன் நேற்று இரவு 9:51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம்…

முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை.

புதுடெல்லி நவ, 6 முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் பேறுகால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த…

கர்நாடக உதவி இயக்குனர் கொலை.

பெங்களூரு நவ, 6 பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வில் துறையின் உதவிஇயக்குனராக இருந்த பிரதிமா வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூடியதை இந்த கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது…