Month: August 2023

குட்டீஸ்க்காக…

ஆக, 30 குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது, அனைத்து பெற்றோர்களுக்குமே நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் எழ ஆரம்பிக்கும். அதில் முதன்மையானது குழந்தை பிடிப்பில் சிறந்தவராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான். ஏனெனில் அனைத்து பெற்றோர்களுக்குமே தன்…

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!

ஆக, 30 மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும்…

ராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் ஆக, 30 TET தாள் 1,2 தேர்வை எழுத உள்ள B.Ed. D.TEd, 2.9.2023 முதல் வாரத இறுதி நாட்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது புகைப்படம், சுய விபரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட…

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.

இலங்கை ஆக, 30 16 வது ஆசிய கோப்பை ODI கிரிக்கெட் தொடர் ஆக, 30- செப் 17 வரை பாக்கித்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபால் மற்றும் பி பிரிவில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்,…

புதிய சாதனை படைத்த டெல்லி மெட்ரோ.

புதுடெல்லி ஆக, 30 டெல்லி மெட்ரோவில் ஒரே நாளில் அதிக பயணிகள் பயணித்த சம்பவம் நேற்று நடந்தது நேற்று மட்டும் 68.16 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 10 பிப்ரவரி 2020 அன்று 66.18 லட்சம் பேர் பயணம் செய்தனர். இப்போது அந்த…

ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.

கரூர் ஆக, 30 அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்ட மன்ற தலைவர் இளங்கோ தொடங்கி வைத்தார். வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம்…

தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்.

கிருஷ்ணகிரி ஆக, 30 கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன்,…

தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தையல் எந்திரம் வேண்டி…

துபாயில் கல்ப்ஃ கட்ஸ் நடத்திய சர்வதேச குறும்பட விழா.

துபாய் ஆக, 29 ஐக்கிய அரபு அமீரக துபாயில், கல்ப்ஃ கட்ஸ் நிறுவர்களான பிரவீன், ஜெயராஜ், தாமோதரன் மற்றும் கல்ப்ஃ கட்ஸ் அணியினர், எடுத்து நடத்திய இன்டர்நேஷனல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2023 (சர்வதேச குறும்பட போட்டி) ஐக்கிய அரபு அமீரகம்…

கீழக்கரை காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்ஹாவில் கொடியேற்றம்!

கீழக்கரை ஆக, 29 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் இருக்கும் காஞ்சிரங்குடி மகான் பக்கீரப்பா தர்ஹாவில் வருடம் தோறும் மதநல்லிணக்க கொடியேற்ற விழா நடைபெறுவது வழக்கம். நேற்று (28.08.2023) மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தமிழக தர்ஹாக்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துப்பேட்டை…