ராமநாதபுரம் ஆக, 30
TET தாள் 1,2 தேர்வை எழுத உள்ள B.Ed. D.TEd, 2.9.2023 முதல் வாரத இறுதி நாட்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது புகைப்படம், சுய விபரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 04567-230160 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.