Month: December 2022

அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழா அறிவிப்பு.

சென்னை டிச, 17 அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தூமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19ம் தேதி சென்னை வானகரம் இயேசு அழைக்கிறார்க வளாகத்தில் அமைந்துள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்…

கரும்பு விவசாயிகள் சங்கம் தீர்மான கூட்டம்

மதுரை டிச, 16 மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட…

மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 16 கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, pமண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்கக்கோரி, பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 16 உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்தில் பிள்ளை யார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையிலும் இந்த ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. ஆகவே இந்த…

கால்நடைகள் விற்பனை. கலைக்கட்டும் வாரச்சந்தை.

ஈரோடு டிச, 16 புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா…

நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா.

திண்டுக்கல் டிச, 16 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் சக்கரபாணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,…

ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் டிச, 16 வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த…

களைகட்டும் இளநீர் விற்பனை.

செங்கல்பட்டு டிச, 16 சபரிமலை சீசன் தற்போது தொடங்கி உள்ளதால் கேரளாவில் இளநீர் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரை பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் பொள்ளாச்சி இளநீர் தேவை அதிகரித்துள்ளது.…

பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 16 வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு…

காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு.

ராமநாதபுரம் டிச, 16 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மின்துறை…