Month: November 2022

வாரிசு திரைப்படத்தில் அடுத்த பாடல் விரைவில் வெளியீடு.

சென்னை நவ, 22 வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…

கூகுள்பே, ஃபோன் பே, புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்.

புதுடெல்லி நவ, 22 கூகுள்பே, ஃபோன் பே உள்ளிட்ட யூ.பி.ஐ. நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு…

கீழக்கரையில் இன்று மின்தடை.

கீழக்கரை நவம்பர், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை தொடர்பாக கீழக்கரை துணை மின் நிலைய உதவி பொறியாளர்…

விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்கள் சாலையோரம் கொட்டப்படும் அவலம்.

ஈரோடு நவ, 22 தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் மலை கிராமங்களில்…

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பழனி ரெரயில்நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 22 கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஆன்மிக…

தர்மபுரி கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி நவ, 22 தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது. இதையொட்டி கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌ புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு…

தொடர் மழையால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிப்பு.

கடலூர் நவ, 22 டிசம்பர் 6 ம்தேதி கார்த்தீகை தீபம் கொண்டாடப்படவுள்ளது. கார்த்தீகை தீபத்தின் போது பொதுமக்கள் தங்களது வீடு, கடைகள் மற்றும் கோவில் உள்ளிட்டவற்றில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள்.இதனை கருத்தில் கொண்டு குமாரமங்கலத்தை சேர்ந்த மண்டபாண்ட தொழிலாளர்கள் அகல்…

புதிதாக 2 நீதிமன்றங்கள் திறப்பு. உயர் நீதிமன்ற நீதிபதி தொடக்கம்.

செங்கல்பட்டு நவ, 22 செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இணைந்து திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம்…

அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.

அரியலூர் நவ, 22 அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை நவ, 21 தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பரவி வருவதால் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவித்து வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்…