புதுடெல்லி நவ, 22
கூகுள்பே, ஃபோன் பே உள்ளிட்ட யூ.பி.ஐ. நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயணங்களை கொண்டிருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் விதி டிசம்பர் மாதம் அமலுக்கு வருகிறது. இதனை பின்பற்ற இந்நிறுவனங்கள் கட்டுப்பாடு கொண்டுவர இருக்கின்றன.