மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
ஈரோடு அக், 1 மின்கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை…