தாழையூத்து பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு.
நெல்லை அக், 10 நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மானூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகள்…
