Month: October 2022

பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

நாகப்பட்டினம் அக், 22 நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன…

சங்கரா பல்கலைக்கழக கல்லூரி மாணவர் மகேஸ்வர் வட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம்.

காஞ்சிபுரம் அக், 22 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் 36வது மாநில இளையோர் தடகள போட்டி கடந்த 16 ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தலைமை.

ஈரோடு அக், 22 ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், ஆவண…

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு.

திண்டுக்கல் அக், 22 பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார், பஸ், வேன் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து…

காதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 22 தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க தர்மபுரி மாவட்ட பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கவுரி தலைமை தாங்கினார்.…

புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 25 ம்தேதி விடுமுறை.

புதுச்சேரி அக், 22 அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25 ம்தேதி விடுமுறை என்று கூறினார்.

முட்டைக் கண்கள். கின்னஸ் சாதனை.

பிரேசில் அக், 22 கண்கள் பெரிதாக இருப்பவர்களைப் பார்த்தால் “முட்டைக் கண்” என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த முட்டைக் கண்களுக்கே டப் கொடுக்கும் வகையில், உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக…

மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அதிகாரிகள்.

கடலூர் அக், 22 தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட 15 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 630 மாணவ-மாணவிகளுக்கு காலை…

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு.

கோயம்புத்தூர் அக், 22 லடாக் ஹாட் ஸ்பிரிங்க் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ம்தேதி திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 20 பேர் இறந்தனர். இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வீர வணக்க…

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.

செங்கல்பட்டு அக், 22 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள செல்வகம் சந்தானலட்சுமி நோபல் தனியார் பள்ளியில் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை…