Spread the love

புதுச்சேரி அக், 22

அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25 ம்தேதி விடுமுறை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *