Month: September 2022

சம்பளம் உயர்த்தும் தனுஷ்

சென்னை செப், 6 தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜெகமே தந்திரம், மாறன், இந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வந்தன. தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று…

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைகாய் விலை உயர்வு.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் சொட்டுநீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைகாய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை ஒரு…

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.

கெய்ர்ன்ஸ் செப், 5 கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்.

தூத்துக்குடி செப், 5 கயத்தாறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழுக்கள் மூலம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு முன் பணம் கட்டவேண்டும், ரூ.1 லட்சம் கடன்பெற ரூ.32ஆயிரம் முன்பணம் கட்டவேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் கூறியுள்ளார். இதை நம்பி…

மாவட்டம் தோறும் கல்லூரிகளில் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பம்.

நெல்லை செப், 5 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாரால் தக்கர் மகளிர் கல்லூரியில் சமூக அனல் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும்…

டெல்டா மாவட்டங்களிலிருந்து வந்த நெல் மூட்டைகள் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை.

தர்மபுரி செப், 5 நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி வெற்றிலைக்காரன் பாளையத்தில் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் மூட்டைகளை தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் செப், 5 ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி கரையரங்கில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு…

முக்கூடலில் அதிசய வாழை. ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் முக்கூடல் இ.பி.குமாரவேல் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய வீட்டில் உள்ள ஒரு வாழை அதிசயமாக குலை தள்ளி உள்ளது. வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.ஆனால் இந்த வாழை மரத்தில்…

கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து…

வ.உ.சி பிறந்த நாள் சபாநாயகர், மாலை அணிவித்து மரியாதை

நெல்லை செப், 5 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை…