Month: September 2022

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

மதுரை செப், 11 தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாாபில் செப்டம்பா் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என…

துபாயில் நிலவின் வடிவத்தில் அமையும் பிரம்மண்ட சொகுசு விடுதி.

துபாய் செப், 11 நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் ரம்மியான வடிவமைப்புடன் இந்த சொகுசு விடுதி கட்டப்பட்ட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் துபாய். வானாளவிய கட்டிடங்களுடன் பிரம்மிப்புக்கு பெயர் போன இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக புது…

விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் செப், 11 விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கி ரெயில்வே தனியார்மயத்தினால் ஏற்படும் பாதகங்களையும், புதிய பஓய்வூதிய திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களையும் தொழிலாளர்கள்…

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் செப், 11 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு…

இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு

சென்னை செப், 11 ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா…

பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சண்முகம் காலமானார்.

சென்னை செப், 11 நியூஸ் 7 தமிழ் சேனலின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆரம்பக் காலத்தில் சன் டிவியில் பணியாற்றினார். இதனையடுத்து சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு நியூஸ் 7 தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார்.…

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல். இயக்குனர் பாக்யராஜ் வெற்றி.

சென்னை செப், 11 தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு.

உஸ்பெகிஸ்தான் செப், 11 உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .சவுகத் மிர்சியோயெவ் விடுத்த அழைப்பை அடுத்து சமர்க்கண்டில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர்…

கம்பம் நகராட்சி சுகாதார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு.

தேனி செப், 11 கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளிடம்…

மாவட்ட அளவிலான கைப் பந்து போட்டிகள்.

திருச்சி செப், 11 மாவட்ட கைப் பந்து சங்கம் சார்பில் ஆண் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி திருச்சி, கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 15…