Month: September 2022

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

நாகப்பட்டினம் செப், 12 கடல் சீற்றத்தால் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24…

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி.

மயிலாடுதுறை செப், 12 மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் உள்ள யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் முருகேசன், கார்த்திகேயன், கருப்பையன்,…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர சோதனை.

கிருஷ்ணகிரி செப், 12 கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய…

பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை.

துபாய்‌ செப், 12 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை…

ரயில் நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி.

திண்டுக்கல் செப், 12 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதன்படி…

விராட் கோலி என்னை விட திறமையானவர். கங்குலி புகழாரம்.

புதுடெல்லி செப், 11 விராட் கோலி என்னை விட திறமையானவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இருவரின் ஆட்ட ஒப்பீடு குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பட்டது இது குறித்து அவர் கூறியதாவது, ஒப்பிடுதல் ஒரு வீரராக திறமையின் அடிப்படையில் இருக்க…

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியா செப், 11 ஆஸ்திரேலிய பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுலர்போர் சமவெளியில் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பவளப்பாறை அமைப்பு 3,950 முதல் 4,250 அடி விட்டம்…

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள்.

தூத்துக்குடி செப், 11 தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 18-வது ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு தடகள விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நீலகிரி செப், 11 தமிழக முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு உதயநிதி ஸ்டாலின் மரியாதை.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டது. இதனையடுத்து பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்ட…