திண்டுக்கல் செப், 12
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நேற்று தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.