ஆஸ்திரேலியா செப், 11
ஆஸ்திரேலிய பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுலர்போர் சமவெளியில் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பவளப்பாறை அமைப்பு 3,950 முதல் 4,250 அடி விட்டம் கொண்டது என்று நியூஸ்வீக்கில் வெளிவந்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.