Spread the love

விழுப்புரம் செப், 11

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கி ரெயில்வே தனியார்மயத்தினால் ஏற்படும் பாதகங்களையும், புதிய ப
ஓய்வூதிய திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களையும் தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துரைத்து விளக்கி பேசினார். இதில் செயல் தலைவர் பழனிவேல், விழுப்புரம் கிளை நிர்வாகிகள் ரகுநாத், ஸ்ரீதர், ஜம்பு, விஜயபாஸ்கரன், பெரியண்ணன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *