சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.
கன்னியாகுமரி செப், 29 திருவட்டார், சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள்…