சென்னை செப், 29
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி மதிப்பிலான திருப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் இறையன்பு, அறநிலைத்துறைச் செயலர் சந்திரமோகன் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உள்ளனர்.