Month: September 2022

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.

சென்னை செப், 19 தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

காளசமுத்திரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம்.

கள்ளக்குறிச்சி செப், 19 சின்னசேலம் அருகே காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்…

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்.

சென்னை செப், 19 எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் செய்கிறார். டெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர்…

மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவு.

புதுக்கோட்டை செப், 19 புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 14 ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.…

அமெரிக்காவில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்தது. அதிபர் ஜோபைடன் அறிவிப்பு.

வாஷிங்டன் செப், 19 உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்தன. இதனால் படிப்படியாக கொரானா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 19 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு.

வேலூர் செப், 19 வடுகந்தாங்கலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வட்ட தலைவர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ரவி கலந்து கொண்டு…

மாநில செய்திகள் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

விழுப்புரம் செப், 19 திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைதலைவர் கோமதிநிர்மல்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் குடிநீர்,…

2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை டவுனில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. சபாநாயகர்-அமைச்சர்கள் பங்கேற்பு.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை (செவ்வாய்க் கிழமை)…

இயற்கை உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி.

கோயம்புத்தூர் செப், 19 ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திடக்கழிவு…