Month: September 2022

அங்கன்வாடி ஊழியர்கள் கியாஸ் சிலிண்டர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் செப், 27 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர்களுடன் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். உணவு தயாரிக்க பயன்படுத்தும்…

கடம்பத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

திருவள்ளூர் செப், 27 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் போளிவாக்கம், மப்பேடு, பேரம்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திடீரென பார்வையிட்டு…

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை.

சென்னை செப், 27 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் தீ விபத்து.

ராமநாதபுரம் செப், 27 ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவின் முதல் மாடியில் இடதுபுறமும் அறுவை சிகிச்சை அரங்கமும் வலதுபுறம் குழந்தைகள் பாடும் அமைந்துள்ளன இந்த அறுவை சிகிச்சை அரங்கம் தற்போது மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் செயல்படுகிறது அறுவை சிகிச்சை…

சாலையோர வியாபாரிகள் திடீர் மறியல்.

திருவண்ணாமலை செப், 27 செங்கத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மூலம் உத்தரவிடப்பட்டு இருந்தது. சிலர் கடைகளை அவர்களாகவே அகற்றிக்கொண்டனர். அகற்றப்படாத கடைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே…

காவல் கண்காணிப்பாளர் – கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் சந்திப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் விபத்துகள் நடைபெறும் முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு, விபத்துகளை தவிர்க்கும் விதமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. அதே…

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி. ரூ. 7 லட்சம் கோடி இழப்பு.

மும்பை செப், 27 சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் பங்கு சந்தை வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து நான்காம் நாள் வந்த நிலையால் வர்த்தகத்தில் இடையே நிப்டி 17,000 புள்ளிக்கும் கீழ் சரிந்தது நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம்.

சென்னை செப், 27 விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லி இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வெவ்வேறு படங்களுக்கு சென்று விட்டனர். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி…

20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம்.

துபாய் செப், 27 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் 2வது இடத்தில்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் மாநகர காவல் அலுவலகம் இயங்கி வந்தது.…