Month: August 2022

கோப்ராவுக்கு பிறகு மூன்று படங்களில் ஒப்பந்தமான விக்ரம்.

சென்னை ஆக, 29 அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 31ம் தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள…

கோவில்கள், பொதுஇடங்களில் வழிபாடு செய்ய விநாயகர் சிலைகள் தயார்நிலை.

கோயம்புத்தூர் ஆக, 29 விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வால்பாறையில்…

கடல் அலையில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவர் மாயம்.

செங்கல்பட்டு ஆக, 29 செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சோந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் வயது 15, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது வகுப்பு நண்பர்கள் சிலருடன் மோகன்…

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.

சென்னை ஆக, 29 தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…

ஆசிய கோப்பை இந்தியா வெற்றி

துபாய் ஆக 29 இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி. மேலும் கடைசி இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக…

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஆக, 29 தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.…

தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

அரியலூர் ஆக, 29 தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500 சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 75…

‘குக் வித் கோமாளி’ புகழ்.வெளியானது திருமண தேதி.

சென்னை ஆக, 28 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ். இவர் திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புகழ், ‛மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து…

செங்கொடி நினைவு தினம். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மரியாதை.

நெல்லை ஆக, 28 பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த செங்கொடியின் நினைவு தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையில் உள்ள தென் தலைமை…

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

கீழக்கரை ஆக, 28 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் வாராந்திர கூட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த வாரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ…