Category: மாவட்ட செய்திகள்

1 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார் .

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3 திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை…

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

வேலூர் ஆகஸ்ட், 3 அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர்…

ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும்- மக்கள் கோரிக்கை

திருவாரூர் ஆகஸ்ட், 3 கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து…

பழமையான 181 கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்.

சென்னை ஆகஸ்ட், 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35-வது வல்லுநர்…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…

ரெட் அலார்ட் எதிரொலி. அம்பைக்கு தமிழக பேரிடர் மீட்பு குழு வருகை.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக…

அரசுப்பள்ளிகளில் டிஜிட்டல் அட்டெண்டென்ஸ். நெல்லையில் 1536 பள்ளிகளில் அறிமுகம்!

நெல்லை ஆகஸ்ட், 2 தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் EMIS ( Education management information system ) எனப்படும் செயலியில் பதிவு…

திருக்குறுங்குடியில் வாழை, தக்காளி பயிர்கள் நாசம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன. வாழைகள் 3 மாதமான ஏத்தன்…

விநாயகர் சதுர்த்தி விழா சிலை தயாரிக்கும் பணி தீவிரம்.

கோவை ஆகஸ்ட், 2 நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலை…