மதுரை ஆகஸ்ட், 3
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்