ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
கீழக்கரை ஜூலை, 2 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும்,…
கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் எடுக்கப்படாததால் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. கீழக்கரையின் பிரதான சாலைகளில் ஒன்றான முஸ்லிம் பஜார் பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி…
ராமநாதபுரம் ஜூன், 18 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்பறையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாட்கள்…
ராமநாதபுரம் ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள்…
ராமநாதபுரம் ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத்…
திருவாடானை ஜூன், 13 திருவாடானையைச் சேர்ந்தவர் கருமணி ஜோசப் முன்னாள் ராணுவ வீரர் இவரது வயது 54.இவர் நேற்று மாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை…
கீழக்கரை ஜூன், 11 கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கீழக்கரை மற்றும் அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர் உத்திரகோசமங்கை மற்றும் காஞ்சிரங்குடி ஆகிய பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சாலை, வடக்கு…
ராமநாதபுரம் ஜூன், 5 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றில் முடிவில் நவாஸ் கனி ஒரு லட்சத்து 9,228 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும், ஓ பன்னீர்செல்வம் 60,100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 25,751 வாக்குகள்…