Category: நீலகிரி

சசிகலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்.

நீலகிரி ஏப்ரல், 27 2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தேறியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில்…

பிரதமர் மோடியிடம் ஆஸ்கர் தம்பதி வைத்த கோரிக்கை.

நீலகிரி ஏப்ரல், 11 முதுமலை வந்து தங்களை நேரில் சந்தித்து பேசிய பிரதமர் மோடி இடம் வைத்த கோரிக்கை குறித்து ஆஸ்கர் தம்பதி பொம்மன் வெள்ளி மனம் திறந்து உள்ளனர். குடிநீர், இருப்பிடம் உள்ளிட்டவற்றில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பிரதமர்…

மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி.

நீலகிரி பிப், 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை…

சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் கொண்டாட்டம்.

நீலகிரி ஜன, 18 குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன்…

பனியில் கருகும் தேயிலை தோட்டங்கள்.

நீலகிரி ஜன, 17 நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை கருகி காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கான பசுந்தயிலை வரத்து குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 1.57 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளும்…

குன்னூர் வாக்குச்சாவடியில் தி.மு.க மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு.

நீலகிரி ஜன, 9 ஊட்டி, குன்னூர் நகர வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் ஒவ்வொரு குழுவினரையும் அழைத்து நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக 6 வாக்குச்சாவடி குழுவினரை கடந்த 6-ந் தேதி அன்று குன்னூர் நகர அலுவலகத்தில்…

நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்.

நீலகிரி டிச, 26 அரவேணு, ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர். இதில் கோத்தகிரி…

மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம்.

நீலகிரி டிச, 22 நீலகிரி மாவட்டம் குந்தா மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அரசு மகா கவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின்…

மலை ரயில் சேவை இன்று ரத்து.

நீலகிரி டிச, 18 உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பெய்த கனமழையின் போது பாறைகள் மண் குவியல்கள் ரயில் பாதையில் விழுந்தன. இதனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்,…

பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

நீலகிரி டிச, 17 பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர்…