டவுன்- பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும். மேயரிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு மனு.
நெல்லை அக், 19 நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22 ம்தேதி நடைபெற…