Category: சென்னை

தமிழகத்தில் மிதமான மழை.

சென்னை ஆகஸ்ட், 14 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…

காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை…

பாஜகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் நீக்கம்.

சென்னை ஆகஸ்ட், 14 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின்…

சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 14 உலகம் ஸமுழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும்…

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று

சென்னை ஆகஸ்ட், 13 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து சோனியா காந்தி தனிமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் விரைவில்…

கீழக்கரையை சேர்ந்த வாலிபர் சென்னை விமானநிலையத்தில் கைது.

சென்னை ஆகஸ்ட், 13 தாய்லாந்து நாட்டிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த முன்னாள்…

சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை

சென்னை ஆகஸ்ட், 13 சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடைபாதை வியாபாரிகளுக்கு…

எடப்பாடி பழனிசாமி தனது சென்னை வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை ஆகஸ்ட், 13 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இல்லம் தோறும்…

காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது.

சென்னை ஆகஸ்ட், 12 சுதந்திர தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் அரசு துறைகள், பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.…

சுதந்திரதின விழா போட்டிகள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்.

சென்னை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை 15 ம் நாள்…