Category: சென்னை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு .

சென்னை ஆக, 31 தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை ஆக, 31 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்நிலையில், தொடர்ந்து இன்று…

ஜெயலலிதா அண்ணன் மகள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை ஆக, 30 ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும்…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – ஓ.பி.எஸ்.

சென்னை ஆக, 30 வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டடும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும்…

ஜெயம் ரவிக்கு குவிந்துள்ள பட வாய்ப்புகள்.

சென்னை ஆக, 30 தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.…

முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு.

சென்னை ஆக, 30 சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் தரத்தை…

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகை திட்டம். செப்டம்பர் 5ம் தேதி துவக்கம்

சென்னை ஆக, 29 தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும்,…

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு.

சென்னை ஆக, 29 மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு…

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.

சென்னை ஆக, 29 தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஆக, 29 தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.…