Category: சென்னை

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.

சென்னை செப், 2 தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை தொடர்ந்து தனது இசையால் மகிழ்வித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 1997 ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பு…

கன மழை பெய்யக்கூடும் வானிலை அறிக்கை அறிவிப்பு.

சென்னை செப், 2 வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை செப், 2 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது. இந்த…

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு. காவல் துறை பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை செப், 2 அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.bஉதவி ஆணையர் தலைமையில் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக…

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா மரணம்.

சென்னை செப், 2 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக அறிமுகமானார் பம்பா. 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும்…

தயாரிப்பாளர் ஆன திவ்யாஸ்பந்தனா

சென்னை செப், 1 கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து படத்தில் சிம்புவுடன் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்பட சில படங்களில் நடித்தார். கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில்…

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.

சென்னை செப், 1 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 இடங்களில் இவை உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.…

தொடர் மழையால் நிரம்பிய புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்.

சென்னை செப், 1 சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து.

சென்னை ஆக, 31 தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் சமபந்தி விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த சமபந்தி…

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை ஆக, 31 சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை…