Category: சென்னை

கே கே எஸ் எஸ் ஆர் அப்பல்லோவில் அனுமதி.

சென்னை டிச, 1 அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பார் அன்பில் மகேஷ் புகழாரம்.

சென்னை நவ, 30 உதயநிதி ஸ்டாலின் இளைஞர்கள் நிகழ்ச்சி என்றால் உடனே அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் எப்படியோ அப்படித்தான் தற்போது உதயநிதி இருக்கிறார் இளைஞர்கள் மற்றும்…

4 ஆண்டில் புதிதாக 15,000 வீடுகள்.

சென்னை நவ, 29 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டுகளில் 27 ஆயிரம் வீடுகளை இடித்துவிட்டு புதிய…

தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை நவ, 29 தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெற…

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம்கள் தொடக்கம்.

சென்னை நவ, 28 மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,811 அலுமின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் இந்த முகாம்கள் வரும் டிசம்பர் 31ம் தேதி…

தேர்வு எழுதாத நபர்கள்.

சென்னை நவ, 28 ராமநாதபுரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள ஆண் பெண் மூன்றாம் பாலினத்திற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 1,725 பெண்கள்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மாலை தூவி மரியாதை.

சென்னை நவ, 27 நடிகரும், சேப்பாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையடுத்து…

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கெடு.

சென்னை நவ, 26 கடந்த மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு தான் எண்ணுடன் ஆதாரை அபராதம் இன்றி இணைப்பதற்கான காலக்கெடு முடிந்தது. அதன் பிறகு இணைப்பவர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம்…

ஜெயலலிதாவின் நினைவு நாளில் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பு.

சென்னை நவ, 26 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 வது நினைவு தினமான டிசம்பர் 5 ல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிந்தவர் ஒன்று கூட வேண்டும் என்ற ஓபிஎஸ் இன்…

கமலுடன் இந்தியன் 2 வில் இணைந்த பிரபலம்.

சென்னை நவ, 26 ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா குரு சோமசுந்தரம் உள்ளிட்ட…