Category: சென்னை

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டம்.

சென்னை மே, 27 பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த…

ஆதார் அட்டை குறித்த வதந்தி.

சென்னை மே, 27 10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்கு பிறகு செல்லாது என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என யூஐடிஏஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தில் ஆதாரத்தை புதுப்பிக்காவிட்டாலும் அவை தொடர்ந்து செயல்பாட்டில்…

கோழிக்கறி விலை உயர்வு.

சென்னை மே, 26 கறிக்கோழி கிலோ ரூ.144 விற்பனையாகி வந்த நிலையில் இன்று உயர்ந்து ரூ.147 என விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் முட்டை கோழி ரூ.103 என்ற விலையில் நீடிக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதால் கறிக்கோழியின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள்…

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு.

சென்னை மே, 24 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல்…

ரேஷன் கடைகள் நேரத்தில் மாற்றம்.

சென்னை மே, 23 சென்னையில் காலை 8:30 மணி முதல் 12:30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2…

அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மே, 23 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமூக சேவகருக்கு 50,000 மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு…

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.

சென்னை மே, 20 இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழக முழுவதும் உள்ள தனியார்…

அக்ஷய திருதியை நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை.

சென்னை மே, 16 தமிழகத்தில் அக்ஷய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு 500 கோடி வருவாய் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.…

சிலிண்டரை பரிசோதிக்கும் வழிமுறை.

சென்னை மே, 16 உதாரணமாக சிலிண்டரில் A2024 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A என்பது ஜனவரி முதல் மார்ச், B என்பது ஏப்ரல் முதல்…

பொறியியல் விண்ணப்ப பதிவில் மாணவர்கள் ஆர்வம்.

சென்னை மே, 13 பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட…