சென்னை மே, 26
கறிக்கோழி கிலோ ரூ.144 விற்பனையாகி வந்த நிலையில் இன்று உயர்ந்து ரூ.147 என விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் முட்டை கோழி ரூ.103 என்ற விலையில் நீடிக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதால் கறிக்கோழியின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பண்ணை கொள்முதல் விலையின்படி கோழி முட்டை ரூ.5.80 என விற்பனை ஆகிறது.