Spread the love

மேற்குவங்கம் ஜூன், 26

வங்க கடலின் நிலை கொண்டுள்ள ரெமல் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தெற்கு-தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது ரெமல் புயல். இப்புயல் இன்று இரவு வங்கதேசத்திற்கும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *