Category: சென்னை

நிலம் எடுப்பிற்கான அனுமதியானை வெளியீடு.

பரந்தூர் ஜூன், 10 விமான நிலையத்திற்கு மேலும் 147.11 இயக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் இடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என…

சட்டப் படிப்பு செயற்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.

சென்னை ஜூன், 7 2024-25 கல்வி ஆண்டுக்கான சட்டப்படிப்பு சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்களை கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிக்க…

மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெற்றி.

சென்னை ஜூன், 5 மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோத் பி செல்வம் இரண்டாவது இடத்தையும்,…

வடசென்னையில் கலாநிதி வீராசாமி வெற்றி.

சென்னை ஜூன், 6 வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரண்டாவது இடத்தையும் பாரதிய ஜனதா கட்சி…

மோடியை ஏற்காத தமிழக மக்கள்.

சென்னை ஜூன், 5 மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி எட்டு முறை சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் சாலை பேரணி போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா கட்சி…

சென்னையில் 60 நாட்களுக்கு 144 தடை.

சென்னை ஜூன், 3 விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர்…

36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.

சென்னை ஜூன், 2 தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனுர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சமாக 20 வரை கட்டணம்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.

சென்னை ஜூன், 1 சிலிண்டர் விலை ₹70.50 காசுகள் குறைந்துள்ளது சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே ஒன்றாம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹1,911 க்கு…

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.

சென்னை மே, 29 தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சத்துணவு…

தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே வீடு.

சென்னை மே, 29 அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.‌ ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு…