Category: சென்னை

அரசு பள்ளிகளுக்கு ரூ.2000 .

சென்னை டிச, 21 தமிழக முழுவதும் உள்ள 31,210 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில் கல்வித்துறை தூய்மை பணிக்காக…

பொங்கல் ரூபாய் ஆயிரம் பணம். முக்கிய அவசர உத்தரவு.

சென்னை டிச, 21 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பலர் இன்னும் ஆதார்…

ஆதார் இணைப்புக்கு எதிராக வழக்கு இன்று தீர்ப்பு.

சென்னை டிச, 20 மின்சார மானியம் பெற மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக…

மகளிர் சுய உதவி குழுக்களை அதிகரியுங்கள்.

சென்னை டிச, 20 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில்…

மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை.

சென்னை டிச, 19 சென்னை கிண்டியில் இருக்கும் ராஜ் பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது தேசிய கல்விக் கொள்கையை எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மாறிவரும் உலகிற்கு ஏற்ப அனைவரையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை…

அர்ஜென்டினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.

கத்தார் டிச, 19 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சை வென்ற அர்ஜென்டினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது ஒரு சூப்பரான போட்டி, பிரான்ஸ், எம்பாப்வேயின் விடாமுயற்சி ஆட்டத்தை வரலாற்று முக்கியத்துவத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…

பொங்கல் பரிசு முக்கிய ஆலோசனை.

சென்னை டிச, 18 வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புடன் பணமும் கொடுக்கப்பட உள்ளது‌. பணத்தை ரொக்கமாக தரலாமா வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் துரைமுருகன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

நாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம்.

சென்னை டிச, 17 இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகள் கொண்ட மாநிலங்களில் டாப் 20 பட்டியலை இந்தியா டுடே ஆண்டுதோறும் வெளியிடும் அதன்படி பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிறந்த மாநிலமாக…

தமிழகம் முழுவதும் விரைவில் ரத்து.

சென்னை டிச, 17 தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி…

பிரபல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி பெயரில் மோசடி கும்பலின் நூதன திட்டங்கள்.

சென்னை டிச, 16 ஒரு மொபைல் எண்ணுக்கு போன் செய்வது, குறிப்பிட்ட வங்கிகளின் பெயர்களின் பயன்படுத்தி, பிரதமரின் திட்டங்கள் உங்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறுவது, மேலும் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளை சரிபார்ப்பதாகக்கூறி, அவர்களின் சேமிப்பு கணக்கு எண் மற்றும்…