Category: கரூர்

தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.

கரூர் அக், 31 மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குருதி கொடையாளர் குழுமம் சார்பில் தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில்…

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் அக், 29 வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்தி றனாளிகளுக்கான ஊர்தி படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை…

வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு.

கரூர் அக், 27 கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்…

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து.

கரூர் அக், 25 கந்தம்பாளையம் காந்தி நகர் பகுதி தீயணைப்புத் துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்மாற்றியில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து…

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி.

கரூர் அக், 23 கரூர் அருகே உள்ள நெரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி…

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு.

கரூர் அக், 21 நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நேற்று…

மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்.

கரூர் அக், 19 தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிப்பட்டி அரபு கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் தலைவர் சலாஹீத்தீன் ஜமாலி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அரசு ஹாஜி…

மாநில அளவிலான யோகா போட்டி.

கரூர் அக், 17 கரூர் சின்னாண்டாங்கோவிலில் 2-வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட 15 மாவட்டங்களில் இருந்து 58 பள்ளிகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு…

வெங்கமேடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டவுன் ரேஷன் அரிசி பறிமுதல்.

கரூர் அக், 16 குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வெங்கமேடு பகுதியில்…

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி.

கரூர் அக், 15 நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும்…