Category: மாநில செய்திகள்

பணிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் நவ, 19 ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பாரா மாவட்டம் மச்சிலி செட்டாரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ வீரர்கள் சிக்கினார். இதில் 3 ராணுவ…

குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி.

கேரளா நவ, 19 கேரளா சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த சிரமமும் இருக்காது அப்படி…

காசி தமிழ் சங்கமம். நாளை தொடக்கம் பிரதமர் மோடி தலைமை.

வாரணாசி நவ, 18 காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.…

கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கேரளா நவ, 18 கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டி உள்ளது தற்போது அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது நூல் கரு முறைப்படி நவம்பர் 20…

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.

ஆந்திரா நவ, 16 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவைக்கான டிக்கெடுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவைக்கான…

தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.‌ நிதி அமைச்சர் உறுதி.

புதுடெல்லி நவ, 16 தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில்…

பெட்ரோல் விலையை குறைக்க தயார்.

புதுடெல்லி நவ, 15 பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயார் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை 30 ரூபாய் வரை குறையும். ஆனால் இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் தான் தடையாக இருப்பதாக…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மரணம்.

கர்நாடகா நவ, 15 பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். மகேஷ்பாபுவின் தந்தையான இவர் 350 படங்களுக்கு மேல் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா…

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி நவ, 15 புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர்…

பஞ்சாபில் நிலநடுக்கம்.

பஞ்சாப் நவ, 14 பஞ்சாபில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அமிர்தசரஸ் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்…