தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை இனி இ-சேவை மையங்களில் பெறும் வசதி.
சென்னை அக், 18 இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அருகாமையில் உள்ள இ – சேவை மையங்களின் மூலமாக சான்றிதழ் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்…