Category: உலகம்

முதல் இடத்தைப் பிடித்த வைஷாலி.

பிரிட்டன் நவ, 1 கிராண்ட் ஸ்விஸ் ஓபன் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்திய வீரர்கள் விதித் குஜராத்தி, வைஷாலி ஆகியோர் வென்று முன்னிலை பெற்றுள்ளனர். 11 சுற்றுகளாக நடக்கவுள்ள இத்தொடரின் ஆறாவது சுற்று பிரிட்டனில் ஐல் ஆப் மேனில் நேற்று…

துபாயில் கிரீன் குளோப் நிறுவனம் நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி .

துபாய் அக், 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கிரீன் குளோப் நிறுவனம் அல் ஹுதா குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் (சுலோக்சனா வீரகுமார்) மற்றும் வீ கேர் மருத்துவ மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் துபாய் அல்குஸ் பகுதியில் உள்ளது தீவ்வால்…

இந்தியாவிற்கு எதிராக மாலத்தீவு.

மாலத்தீவு அக், 30 சீனாவின் முகாமிற்கு இடம் மாறி இருக்கிறது மாலத்தீவு. அதிகபட்ச கடனுதவிகளை வழங்கி தெற்காசியாவில் இந்தியாவை சுற்றி இருக்கும் பெரும்பாலான நாடுகளை வளைத்தது போல மாலத்தீவையும் கட்டுப்பாட்டுக்குள் சீனா எடுத்துள்ளது. இந்திய தேசப்படைகளை தீவிலிருந்து உடனடியாக திரும்பப் பெற…

காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை.

பாலஸ்தீன மன்ற அக், 30 போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. வான்வெளி தாக்குதலால் தொலைதொடர்பு கேபிள்கள் சேதம் அடைந்ததால் இனிய சேவை நிறுத்தப்பட்டது‌. தற்போது அனைத்து கேபிள்களும் சரி செய்யப்பட்டதை அடுத்து இணைய சேவை…

தமிழக அரசின் சுற்றுலாத் திட்டத்தை பாராட்டிய ஜப்பான்.

ஜப்பான் அக், 27 தமிழக அரசின் மன்னார் சுற்றுலா சூழல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தை பாராட்டி ஜப்பான் சுற்றுலாத்துறை விருது வழங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் 21 தீவுகள் (சதுப்பு நிலங்கள்) பவளப்பாறைகள் நிறைந்தவை உள்ளன. இங்கு உள்ளூர்…

இலங்கை செல்ல விசா தேவை இல்லை.

இலங்கை அக், 24 இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவை இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான் இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் விசா தேவையில்லை. சோதனையின் முயற்சியாக மார்ச்…

துபாயில் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற “வணக்கம் ஹபீபீ” சமூக ஊடகத்தின் முதலாம் ஆண்டுவிழா.

துபாய் அக், 24 ஐக்கிய அரபு அமீரக துபாய் அல் கிசஸ் பகுதியில் போர்சுன் பிளாசா ஹோட்டலில் சமூக ஊடகங்களில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஊடகங்களின் ஒன்றான “வணக்கம் ஹபீபீ” என்ற சமூக வலைதலம் ஊடகத்தின்…

சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு.

அமெரிக்கா அக், 22 சாங்கோ, உடெக், கம்போசிட் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார தடை அமெரிக்கா விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதற்கு தேவையான…

அரை இறுதியில் இந்தியா தோல்வி.

டென்மார்க் அக், 22 டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரின் பிவி சிந்து தோல்வியை தழுவினார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரபினை, பி.வி சிந்து எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 18-21, 21-19, 7-21…

ஜோபைடன் இன்று இஸ்ரேல் பயணம்.

இஸ்ரேல் அக், 18 இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார். போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்த பயணம் குறித்து தனது…