மாலத்தீவு அக், 30
சீனாவின் முகாமிற்கு இடம் மாறி இருக்கிறது மாலத்தீவு. அதிகபட்ச கடனுதவிகளை வழங்கி தெற்காசியாவில் இந்தியாவை சுற்றி இருக்கும் பெரும்பாலான நாடுகளை வளைத்தது போல மாலத்தீவையும் கட்டுப்பாட்டுக்குள் சீனா எடுத்துள்ளது. இந்திய தேசப்படைகளை தீவிலிருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அங்கு தற்போது எழுந்துள்ள குரல் ராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு தான் என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள்.