Category: ஆரோக்கியம்

சளி இருமலை போக்கும் முத்திரை.

மே, 8 சூரிய முத்திரை செய்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். படத்தில் காட்டியுள்ளது போல் விரல்களை மடித்து சீரான இடைவெளியில் மூச்சை விட்டு 15 நிமிடம் காலை மாலை என இருவேளை தொடர்ந்து செய்து வந்தால் உடலின்…

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்…!

மே, 7 மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன்…

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்…!

ஏப்ரல், 28 செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய்…

தயிர் -மோர் குளிர்ச்சி தரும் உணவுகள்:

ஏப்ரல், 29 கோடையில் மற்ற உணவுகளை விடுத்து தயிர் மோரை நாம் அதிகம் எடுத்துக்கொள்வோம். இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும் எது குளிர்ச்சி என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அது பற்றி பார்த்தால் தயிரை தினமும் எடுத்துக் கொள்ள முடியாது…

புத்துணர்ச்சி தரும் காலை நேரம்.

ஏப்ரல், 26 இரவு நேரமாக படுத்து அதிகாலையில் எழுவதால் உடல் உபாதை சம்பந்தப்பட்ட பிரச்சனை வராது. காலை எழுந்தவுடன் சீரான டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும். அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த…

கோடையில் உடலை பாதுகாக்க சில டிப்ஸ்:-

ஏப்ரல், 21 கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது…

வெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்!

ஏப்ரல், 19 `வெயில் நேரத்துல வெளிய போகாதே, ஒடம்பு கறுத்துப்போயிடும்’, ‘நிறைய தண்ணி குடிக்கணும். இல்லைன்னா வயித்துப் பிரச்னை ஏதாவது வந்திடும்’ என்பது போன்ற அறிவுரைகளை கோடைக்காலத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல்…

வேர்க்குருவை தடுக்க சில யோசனைகள்:-

ஏப்ரல், 18 வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும். வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த…

ஆவாரம் பூவின் நன்மைகள்:-

ஏப்ரல், 17 பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும். ஆவாரையின்…

எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

ஏப்ரல், 16 கோடை காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பானமாக இருக்கிறது லெமன் வாட்டர் (எலுமிச்சை ஜூஸ்). இது நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. லெமன் வாட்டர் என்பது எலுமிச்சை ஜூஸை…